Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:45 — சரித்திரம்

ஆனால் நாம் பல தலைமுறையினர்களை நிலைநிறுத்தினோம், மேலும் காலம் நீண்ட காரணத்தால், (அவர்கள் விலகிச் சென்றனர்). அன்றியும் நம் வெளிப்பாடுகளை அவர்களிடம் ஓதிக்காட்டிக்கொண்டு, மித்யனின் சமூகத் தாருக்கிடையிலும் நீர் இருக்கவில்லை. ஆனால் நாம் தூதர்களை அனுப்பவே செய்தோம்.

[28:44] மோஸஸிற்கு நாம் கட்டளையைக் கொடுத்த பொழுது மேற்கத்திய மலையின் சரிவில் நீர் இருக்கவில்லை; நீர் ஒரு சாட்சியாக* இருக்க வில்லை.

[28:46] அன்றி (மோஸஸை) நாம் அழைத்தபோது சினாய் மலையின் சரிவில் நீர் இருக்கவில்லை. ஆனால் உமக்கு முன்னர் எச்சரிப்பவர் எவரையும் பெற்றுக் கொள்ளாத மக்களை எச்சரிப்பதற்காக, அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, (மனிதர்கள் பால் ) இது உம்முடைய இரட்சகரின் கருணையாகவே உள்ளது.