Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:50 — சரித்திரம்

அவர்கள் உமக்குப் பதிலளிக்கத் தவறினால், பின்னர் அவர்கள் தங்களுடைய சுய அபிப்பிராயங்களையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக. கடவுள்- இடமிருந்து வழிகாட்டல் இன்றி, தங்களுடைய சுய அபிப்பிராயங்களைப் பின்பற்றுபவர்களை விட நெடிய வழிகேட்டில் இருப்பவர் யார்? இத்தகைய தீய மக்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.

[28:49] “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், பின்னர் இவ்விரண்டையும் விட மேலான வழிகாட்டலைக் கொண்ட வேதத்தை கடவுள்-இடமிருந்து கொண்டு வாருங்கள், அப்போது நான் அதனைப் பின்பற்ற இயலும்” என்று கூறுவீராக.

[28:51] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இந்தத் தூதுச் செய்தியை நாம் அவர்களிடம் ஒப்படைத்தோம்.