Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:52 — சரித்திரம்

முந்திய வேதங்களைக் கொண்டு எவர்களுக்கு நாம் அருள்பாலித்தோமோ அவர்கள் இதில் நம்பிக்கை கொள்வார்கள்.

[28:51] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இந்தத் தூதுச் செய்தியை நாம் அவர்களிடம் ஒப்படைத்தோம்.

[28:53] அவர்களிடம் இது ஓதிக்காட்டப்பட்டால், அவர்கள், “ நாங்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றோம். இது நம்முடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும். இதனைப்பற்றி நாங்கள் கேள்விப்படுவதற்கு முன்னரே, நாங்கள் அடிபணிந்தவர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள்.