Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:53 — சரித்திரம்

அவர்களிடம் இது ஓதிக்காட்டப்பட்டால், அவர்கள், “ நாங்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றோம். இது நம்முடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும். இதனைப்பற்றி நாங்கள் கேள்விப்படுவதற்கு முன்னரே, நாங்கள் அடிபணிந்தவர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள்.

[28:52] முந்திய வேதங்களைக் கொண்டு எவர்களுக்கு நாம் அருள்பாலித்தோமோ அவர்கள் இதில் நம்பிக்கை கொள்வார்கள்.

[28:54] அவர்கள் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருந்த காரணத்தால், அவர்களுக்கு நாம் இருமடங்கு வெகுமதியை வழங்குகின்றோம். அவர்கள் நல்ல செயல்களைக் கொண்டு தீய செயல்களை எதிர்கொள்கின்றார்கள், மேலும் அவர்களுக்குரிய நமது வாழ்வாதாரங்களில் இருந்து அவர்கள் கொடுக்கின்றார்கள்.