குர்ஆன் 28:68 — சரித்திரம்
உம்முடைய இரட்சகர்தான் அவர் நாடுகின்ற எதனையும் படைப்பவர், மேலும் தேர்ந்தெடுப் பவர்; மற்ற எவர் ஒருவரும் எந்த ஒன்றையும் தேர்ந்தெடுப்பதில்லை. துதிப்பு கடவுள்-க்குரியது, மிகவும் உயர்ந்தவர். பங்குதாரர்கள் தேவைப்படுவதற்கும் அப்பாற்பட்டு அவர் மிகவும் மேலானவர்.
[28:67] வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் வெற்றியடைந்தோருடன் இருப்பார்கள்.
[28:69] அவர்களுடைய நெஞ்சங்களில் மறைக்கப் பட்டிருக்கின்ற ஆழ்மனதின் எண்ணங்களையும், அவ்வண்ணமே அவர்கள் அறிவிக்கும் ஒவ்வொன்றையும் உம் இரட்சகர் அறிந்திருக் கின்றார்.