குர்ஆன் 28:67 — சரித்திரம்
வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் வெற்றியடைந்தோருடன் இருப்பார்கள்.
[28:66] அந்நாளின் நிகழ்வுகளால் அவர்கள் மிகவும் திகைத்துப் போயிருப்பார்கள், அவர்கள் பேச்சற்றிருப்பார்கள்.
[28:68] உம்முடைய இரட்சகர்தான் அவர் நாடுகின்ற எதனையும் படைப்பவர், மேலும் தேர்ந்தெடுப் பவர்; மற்ற எவர் ஒருவரும் எந்த ஒன்றையும் தேர்ந்தெடுப்பதில்லை. துதிப்பு கடவுள்-க்குரியது, மிகவும் உயர்ந்தவர். பங்குதாரர்கள் தேவைப்படுவதற்கும் அப்பாற்பட்டு அவர் மிகவும் மேலானவர்.