Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:66 — சரித்திரம்

அந்நாளின் நிகழ்வுகளால் அவர்கள் மிகவும் திகைத்துப் போயிருப்பார்கள், அவர்கள் பேச்சற்றிருப்பார்கள்.

[28:65] அந்நாளில், அவர் ஒவ்வொருவரையும்,“தூதர்களுக்கு எவ்வாறு நீங்கள் மறுமொழி அளித்தீர்கள்?” என்று கேட்பார்.

[28:67] வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் வெற்றியடைந்தோருடன் இருப்பார்கள்.