குர்ஆன் 28:65 — சரித்திரம்
அந்நாளில், அவர் ஒவ்வொருவரையும்,“தூதர்களுக்கு எவ்வாறு நீங்கள் மறுமொழி அளித்தீர்கள்?” என்று கேட்பார்.
[28:64] “(உங்களுக்கு உதவ) உங்களுடைய இணைத்தெய்வங்களை அழையுங்கள்,” என்று கூறப்படும். அவர்கள் அவர்களை அழைப்பார்கள், ஆனால் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள். அவர்கள் தண்டனையால் துன்புறுவார்கள், மேலும் வழிநடத்தப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டுமே என விரும்புவார்கள்!
[28:66] அந்நாளின் நிகழ்வுகளால் அவர்கள் மிகவும் திகைத்துப் போயிருப்பார்கள், அவர்கள் பேச்சற்றிருப்பார்கள்.