Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:69 — சரித்திரம்

அவர்களுடைய நெஞ்சங்களில் மறைக்கப் பட்டிருக்கின்ற ஆழ்மனதின் எண்ணங்களையும், அவ்வண்ணமே அவர்கள் அறிவிக்கும் ஒவ்வொன்றையும் உம் இரட்சகர் அறிந்திருக் கின்றார்.

[28:68] உம்முடைய இரட்சகர்தான் அவர் நாடுகின்ற எதனையும் படைப்பவர், மேலும் தேர்ந்தெடுப் பவர்; மற்ற எவர் ஒருவரும் எந்த ஒன்றையும் தேர்ந்தெடுப்பதில்லை. துதிப்பு கடவுள்-க்குரியது, மிகவும் உயர்ந்தவர். பங்குதாரர்கள் தேவைப்படுவதற்கும் அப்பாற்பட்டு அவர் மிகவும் மேலானவர்.

[28:70] அவர்தான் ஒரே கடவுள்; அவருடன் வேறு தெய்வம் இல்லை. இந்த முதல்வாழ்விலும், மற்றும் மறுவுலகிலும் அனைத்துப் புகழும் அவருக்குரியது. அனைத்துத் தீர்ப்பும் அவரிடமே உள்ளது, மேலும் அவரிடமே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.