குர்ஆன் 28:70 — சரித்திரம்
அவர்தான் ஒரே கடவுள்; அவருடன் வேறு தெய்வம் இல்லை. இந்த முதல்வாழ்விலும், மற்றும் மறுவுலகிலும் அனைத்துப் புகழும் அவருக்குரியது. அனைத்துத் தீர்ப்பும் அவரிடமே உள்ளது, மேலும் அவரிடமே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.
[28:69] அவர்களுடைய நெஞ்சங்களில் மறைக்கப் பட்டிருக்கின்ற ஆழ்மனதின் எண்ணங்களையும், அவ்வண்ணமே அவர்கள் அறிவிக்கும் ஒவ்வொன்றையும் உம் இரட்சகர் அறிந்திருக் கின்றார்.
[28:71] “மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை கடவுள் இரவை நிலைத்திருக்கச் செய்து விட்டால்? கடவுள்-ஐ விடுத்து, எந்தத் தெய்வம், உங்களுக்கு ஒளியை வழங்க இயலும்? நீங்கள் செவியேற்கவில்லையா?” என்று கூறுவீராக.