Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:88 — சரித்திரம்

கடவுள்-உடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் வழிபடவேண்டாம். அவருடன் வேறு தெய்வம் இல்லை. அவருடைய இருப்பைத் தவிர ஒவ்வொன்றும் அழிந்து விடும். ஆட்சியதிகாரம் அனைத்தும் அவருக்குரியது, மேலும் அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

[28:87] அன்றியும், அவை உம்மிடம் வந்து விட்ட பின்னர், கடவுள்-ன் வெளிப்பாடுகளில் இருந்து நீர் திசை திருப்பப்பட்டு விடவும் வேண்டாம், மேலும் மற்றவர் களை உம் இரட்சகரின் பால் அழைப்பீராக. மேலும் இணைத்தெய்வ வழிபாட்டில் எப்பொழுதும் விழுந்து விடக் கூடாது.