Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:87 — சரித்திரம்

وَلا يَصُدُّنَّكَ عَن ءايٰتِ اللَّهِ بَعدَ إِذ أُنزِلَت إِلَيكَ ۖ وَادعُ إِلىٰ رَبِّكَ ۖ وَلا تَكونَنَّ مِنَ المُشرِكينَ

அன்றியும், அவை உம்மிடம் வந்து விட்ட பின்னர், கடவுள்-ன் வெளிப்பாடுகளில் இருந்து நீர் திசை திருப்பப்பட்டு விடவும் வேண்டாம், மேலும் மற்றவர் களை உம் இரட்சகரின் பால் அழைப்பீராக. மேலும் இணைத்தெய்வ வழிபாட்டில் எப்பொழுதும் விழுந்து விடக் கூடாது.

[28:86] இந்த வேதம் உமது வழியில் வரும் என நீர் ஒரு போதும் எதிர்பார்த்திருக்கவில்லை; ஆனால் இது உம் இரட்சகரிடமிருந்துள்ள கருணையே ஆகும். ஆகையால், நம்பமறுப்பவர்களுடன் நீர் அணி சேரவேண்டாம்.

[28:88] கடவுள்-உடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் வழிபடவேண்டாம். அவருடன் வேறு தெய்வம் இல்லை. அவருடைய இருப்பைத் தவிர ஒவ்வொன்றும் அழிந்து விடும். ஆட்சியதிகாரம் அனைத்தும் அவருக்குரியது, மேலும் அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.