Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:86 — சரித்திரம்

وَما كُنتَ تَرجوا أَن يُلقىٰ إِلَيكَ الكِتٰبُ إِلّا رَحمَةً مِن رَبِّكَ ۖ فَلا تَكونَنَّ ظَهيرًا لِلكٰفِرينَ

இந்த வேதம் உமது வழியில் வரும் என நீர் ஒரு போதும் எதிர்பார்த்திருக்கவில்லை; ஆனால் இது உம் இரட்சகரிடமிருந்துள்ள கருணையே ஆகும். ஆகையால், நம்பமறுப்பவர்களுடன் நீர் அணி சேரவேண்டாம்.

[28:85] நிச்சயமாக, இந்தக் குர்ஆனை உங்களுக்கு விதியாக்கிய அந்த ஒருவர், முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு சந்திப்பிற்காக உங்களை வரவழைப்பார். “எவர்கள் வழிகாட்டலை ஆதரிப்பவர்கள் என்பதையும், மேலும் எவர்கள் வழிதவறிச் சென்று விட்டவர்கள் என்பதையும் என் இரட்சகர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறுவீராக.

[28:87] அன்றியும், அவை உம்மிடம் வந்து விட்ட பின்னர், கடவுள்-ன் வெளிப்பாடுகளில் இருந்து நீர் திசை திருப்பப்பட்டு விடவும் வேண்டாம், மேலும் மற்றவர் களை உம் இரட்சகரின் பால் அழைப்பீராக. மேலும் இணைத்தெய்வ வழிபாட்டில் எப்பொழுதும் விழுந்து விடக் கூடாது.