Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:23 — சிலந்திப் பூச்சி

கடவுள்-ன் வெளிப்பாடுகளையும், மேலும் அவரைச் சந்திப்பதையும் நம்பமறுப்பவர்கள், என்னுடைய அருளில் நம்பிக்கை இழந்து விட்டனர். அவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

[29:22] பூமியின் மீதோ அல்லது வானத்திலோ, உங்களில் எவரும் இந்த நிகழ்வுகளிலிருந்து தப்பித்து விட முடியாது, மேலும் கடவுள்-உடன் ஓர் இரட்சக ராகவும் மற்றும் எஜமானராகவும் உங்களுக்கு எவரும் கிடையாது.

[29:24] அவருடைய சமூகத்தாரின் ஒரே மறு மொழியாக, “ அவரைக் கொல்லுங்கள், அல்லது அவரை எரித்து விடுங்கள்,” என்று அவர்கள் கூறுவதாகவே இருந்தது. ஆனால் கடவுள் அவரை நெருப்பிலிருந்து காப்பாற்றினார். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது ஒரு படிப்பினையை வழங்க வேண்டும்.