Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:22 — சிலந்திப் பூச்சி

பூமியின் மீதோ அல்லது வானத்திலோ, உங்களில் எவரும் இந்த நிகழ்வுகளிலிருந்து தப்பித்து விட முடியாது, மேலும் கடவுள்-உடன் ஓர் இரட்சக ராகவும் மற்றும் எஜமானராகவும் உங்களுக்கு எவரும் கிடையாது.

[29:21] தான் நாடுகின்ற எவரையும் அவர் தண்டனைக்கு என தீர்மானிக்கின்றார், மேலும் தான் நாடுகின்ற எவர் மீதும் தன் அருளைப் பொழிகின்றார். இறுதியாக, அவரிடமே நீங்கள் திரும்பிச் சென்றடைவீர்கள்.

[29:23] கடவுள்-ன் வெளிப்பாடுகளையும், மேலும் அவரைச் சந்திப்பதையும் நம்பமறுப்பவர்கள், என்னுடைய அருளில் நம்பிக்கை இழந்து விட்டனர். அவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.