குர்ஆன் 29:28 — சிலந்திப் பூச்சி
லோத் தன் சமூகத்தாரிடம் கூறினார், “உங்களுக்கு முன்னர் உலகில் எவர் ஒருவரும் எக்காலத்திலும் செய்திராத, இத்தகையதொரு அருவருக்கத்தக்கதை நீங்கள் செய்கின்றீர்கள்.
[29:27] நாம் அவருக்கு ஐசக்கையும் மற்றும் ஜேக்கபையும் தந்தோம், அவருடைய சந்ததியினருக்கு வேதம் வழங்கப்பட்ட தூதுத்துவத்தையும் மேலும் வேதங்களையும் நாம் கொடுத்தோம். இவ்வுலகில் அவருக்குரிய சன்மானத்தைக் கொண்டு அவருக்கு நாம் கொடையளித்தோம், மேலும் மறுவுலகில் அவர் நிச்சயமாக நன்னெறியாளர் களுடன் இருப்பார்.
[29:29] “நீங்கள் ஆண்களுடன் பாலுறவு கொள் கின்றீர்கள், நீங்கள் வழிப்பறிக் கொள்ளை செய்கின்றீர்கள், மேலும் உங்களுடைய சமூகத் தில் அனைத்து வகையான ஒழுக்கக் கேடு களுக்கும் இடமளிக்கின்றீர்கள்”. அவருடைய சமூகத்தாரின் ஒரே மறுமொழியாக, “நீர் உண்மையாளராக இருந்தால், கடவுள்-ன் தண்டனையை எங்களிடம் கொண்டுவாரும்” என்று கூறுவதாகவே இருந்தது.