குர்ஆன் 29:30 — சிலந்திப் பூச்சி
அவர், “என் இரட்சகரே, இந்தத் தீய மக்கள் மீது எனக்கு வெற்றியைத் தருவீராக” என்று கூறினார்.
[29:29] “நீங்கள் ஆண்களுடன் பாலுறவு கொள் கின்றீர்கள், நீங்கள் வழிப்பறிக் கொள்ளை செய்கின்றீர்கள், மேலும் உங்களுடைய சமூகத் தில் அனைத்து வகையான ஒழுக்கக் கேடு களுக்கும் இடமளிக்கின்றீர்கள்”. அவருடைய சமூகத்தாரின் ஒரே மறுமொழியாக, “நீர் உண்மையாளராக இருந்தால், கடவுள்-ன் தண்டனையை எங்களிடம் கொண்டுவாரும்” என்று கூறுவதாகவே இருந்தது.
[29:31] (ஐசக்கின் பிறப்பு குறித்த) நற்செய்தியுடன் நம் தூதர்கள் ஆப்ரஹாமிடம் சென்ற போது, அவர்கள்,“(சோடம் எனும்) அந்நகரின் மக்களை அழிப்பதற்கு நாங்கள் சென்று கொண்டு இருக்கின்றோம். ஏனெனில் அதன் மக்கள் தீயவர்களாக இருக்கின்றனர்” என்றும் கூறினார்கள்.