Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:31 — சிலந்திப் பூச்சி

(ஐசக்கின் பிறப்பு குறித்த) நற்செய்தியுடன் நம் தூதர்கள் ஆப்ரஹாமிடம் சென்ற போது, அவர்கள்,“(சோடம் எனும்) அந்நகரின் மக்களை அழிப்பதற்கு நாங்கள் சென்று கொண்டு இருக்கின்றோம். ஏனெனில் அதன் மக்கள் தீயவர்களாக இருக்கின்றனர்” என்றும் கூறினார்கள்.

[29:30] அவர், “என் இரட்சகரே, இந்தத் தீய மக்கள் மீது எனக்கு வெற்றியைத் தருவீராக” என்று கூறினார்.

[29:32] அவர், “ ஆனால் அங்கே லோத் வசிக்கின்றார்” என்று கூறினார். அவர்கள், “அதில் வசிக்கின்ற ஒவ்வொருவரைப் பற்றியும் நாங்கள் முற்றிலும் அறிந்திருக்கின்றோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நிச்சயமாக நாங்கள் காப் பாற்றி விடுவோம், அவருடைய மனைவியைத் தவிர; அவள் அழிக்கப்பட்டவளாக இருக் கின்றாள்” என்று கூறினார்கள்.