குர்ஆன் 29:35 — சிலந்திப் பூச்சி
புரிந்து கொள்ளக் கூடிய மக்களுக்கு ஆழ்ந்த தொரு படிப்பினையாகத் திகழ்வதற்காக, அவற்றின் அழிவுச்சின்னங்களில் சிலவற்றை நாம் அப்படியே விட்டுவிட்டோம்.
[29:34] “அவர்களுடைய தீச்செயல்களின் விளை வாக, விண்ணிலிருந்து ஒரு பேரழிவை இந் நகரின் மக்கள் மீது நாங்கள் ஊற்றுவோம்.”
[29:36] மித்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை நாம் அனுப்பினோம். அவர், “என் சமூகத்தாரே, நீங்கள் கடவுள்-ஐ வழிபடவும் இறுதி நாளைத் தேடவும் வேண்டும், மேலும் சீர்குலைக்கும் முகமாக பூமியில் சுற்றித் திரியாதீர்கள்” என்று கூறினார்.