Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:57 — சிலந்திப் பூச்சி

ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கும், பின்னர் இறுதியாக நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

[29:56] நம்பிக்கை கொண்ட என் அடியார்களே, என்னுடைய பூமி விசாலமானது, எனவே என்னையே, வழிபடுங்கள்.

[29:58] எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்துகின்றனரோ, அவர்களை நிச்சயமாக நாம் மாளிகைகளும், மேலும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளும் கொண்ட சுவனத்தில் அமர்த்துவோம். என்றென்றும் அவர்கள் அங்கே தங்கியிருப்பார்கள். செயல் புரிவோருக்கு எத்தகையதொரு அழகிய வெகுமதி.