Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:56 — சிலந்திப் பூச்சி

நம்பிக்கை கொண்ட என் அடியார்களே, என்னுடைய பூமி விசாலமானது, எனவே என்னையே, வழிபடுங்கள்.

[29:55] அவர்களுக்கு மேலிருந்தும் மேலும் அவர் களுடைய பாதங்களுக்குக் கீழிருந்தும், தண்டனை அவர்களை நசுக்குகின்ற அந்நாள் வரும்; அவர், “உங்களுடைய காரியங்களின் விளைவுகளைச் சுவையுங்கள்” என்று கூறுவார்.

[29:57] ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கும், பின்னர் இறுதியாக நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.