குர்ஆன் 29:55 — சிலந்திப் பூச்சி
அவர்களுக்கு மேலிருந்தும் மேலும் அவர் களுடைய பாதங்களுக்குக் கீழிருந்தும், தண்டனை அவர்களை நசுக்குகின்ற அந்நாள் வரும்; அவர், “உங்களுடைய காரியங்களின் விளைவுகளைச் சுவையுங்கள்” என்று கூறுவார்.
[29:54] தண்டனையைக் கொண்டு வருமாறு உம்மிடம் அவர்கள் சவால் விடுகின்றனர்! நரகம் நம்ப மறுப்பவர்களை ஏற்கனவே சூழ்ந்துள்ளது.
[29:56] நம்பிக்கை கொண்ட என் அடியார்களே, என்னுடைய பூமி விசாலமானது, எனவே என்னையே, வழிபடுங்கள்.