Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:54 — சிலந்திப் பூச்சி

தண்டனையைக் கொண்டு வருமாறு உம்மிடம் அவர்கள் சவால் விடுகின்றனர்! நரகம் நம்ப மறுப்பவர்களை ஏற்கனவே சூழ்ந்துள்ளது.

[29:53] தண்டனையைக் கொண்டு வருமாறு உம்மிடம் அவர்கள் சவால் விடுகின்றனர்! முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு சந்திப்பு என்பது இல்லாதிருந்தால், தண்டனை அவர்களிடம் உடனடியாக வந்திருக்கும்.* நிச்சயமாக, அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராத போது, அவர்களிடம் அது திடீரென வரும்.

[29:55] அவர்களுக்கு மேலிருந்தும் மேலும் அவர் களுடைய பாதங்களுக்குக் கீழிருந்தும், தண்டனை அவர்களை நசுக்குகின்ற அந்நாள் வரும்; அவர், “உங்களுடைய காரியங்களின் விளைவுகளைச் சுவையுங்கள்” என்று கூறுவார்.