Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:7 — சிலந்திப் பூச்சி

எவர்கள் நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றனரோ, அவர்களுடைய பாவங்களை நிச்சயமாக நாம் மன்னித்து விடுவோம், மேலும் அவர்களுடைய நன்னெறியான காரியங்களுக்காக அவர் களுக்கு நிச்சயமாக தாராளமாக வெகுமதி யளிப்போம்.

[29:6] எவர்கள் பாடுபடுகின்றனரோ, அவர்கள் தங்கள் சொந்த நலனிற்காகவே பாடுபடு கின்றனர். கடவுள் எவர் ஒருவரின் தேவையு மற்றவர்.

[29:8] தன்னுடைய பெற்றோரைக் கண்ணியப் படுத்துமாறு மனிதர்களுக்கு நாம் கட்டளை யிட்டோம். ஆனால் என்னுடன் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்ளுமாறு அவர்கள் உம்மை நிர்ப்பந்திக்க முயன்றால், அவர்களுக்குக் கீழ்ப்படியாதீர். உங்களுடைய இறுதித் திரும்புதல் என்னிடமே உள்ளது, பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் உங்களுக்கு நான் அறிவிப்பேன்.