Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:6 — சிலந்திப் பூச்சி

எவர்கள் பாடுபடுகின்றனரோ, அவர்கள் தங்கள் சொந்த நலனிற்காகவே பாடுபடு கின்றனர். கடவுள் எவர் ஒருவரின் தேவையு மற்றவர்.

[29:5] கடவுள்-ஐச் சந்திப்பதை எதிர்பார்க்கும் எவர் ஒருவரும், கடவுள்-உடன் அத்தகையதொரு சந்திப்பு மிக நிச்சயமாக நிகழ்ந்தேறும் (என்பதை அறிந்து கொள்ள வேண்டும்). அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[29:7] எவர்கள் நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றனரோ, அவர்களுடைய பாவங்களை நிச்சயமாக நாம் மன்னித்து விடுவோம், மேலும் அவர்களுடைய நன்னெறியான காரியங்களுக்காக அவர் களுக்கு நிச்சயமாக தாராளமாக வெகுமதி யளிப்போம்.