Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:5 — சிலந்திப் பூச்சி

مَن كانَ يَرجوا لِقاءَ اللَّهِ فَإِنَّ أَجَلَ اللَّهِ لَءاتٍ ۚ وَهُوَ السَّميعُ العَليمُ

கடவுள்-ஐச் சந்திப்பதை எதிர்பார்க்கும் எவர் ஒருவரும், கடவுள்-உடன் அத்தகையதொரு சந்திப்பு மிக நிச்சயமாக நிகழ்ந்தேறும் (என்பதை அறிந்து கொள்ள வேண்டும்). அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[29:4] பாவங்களைச் செய்பவர்கள் நம்மை எப்போதும் ஏமாற்றி விடஇயலும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனரா? அவர்களுடைய கருத்து உண்மையில் தவறானதாகும்.

[29:6] எவர்கள் பாடுபடுகின்றனரோ, அவர்கள் தங்கள் சொந்த நலனிற்காகவே பாடுபடு கின்றனர். கடவுள் எவர் ஒருவரின் தேவையு மற்றவர்.