Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:1 — இம்ரானின் குடும்பத்தினர்

அ.ல.ம.*

[3:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[3:2] கடவுள்: அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை; ஜீவித்திருப்பவர், நிலைத்திருப்பவர்.