குர்ஆன் 3:2 — இம்ரானின் குடும்பத்தினர்
கடவுள்: அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை; ஜீவித்திருப்பவர், நிலைத்திருப்பவர்.
[3:1] அ.ல.ம.*
[3:3] அவர், உமக்கு இவ்வேதத்தை சத்தியத் துடனும், முந்தைய எல்லா வேதங்களையும் உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அனுப்பியுள் ளார், மேலும் அவர் தோரா மற்றும் சுவிஷேசத்தை அனுப்பினார்