Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:102 — இம்ரானின் குடும்பத்தினர்

நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-ஐ எவ்வாறு கவனத்தில் கொள்ள வேண்டுமோ, அவ்வாறு அவரை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அடிபணிந்தவர்களாகவே அன்றி மரணிக்காதீர்கள்.

[3:101] கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகள் உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுக் கொண்டும், மேலும் அவருடைய தூதர் உங்களுக்கிடையில் இருந்து கொண்டும் இருக்கும் போது எவ்வாறு நீங்கள் நம்ப மறுக்க இயலும்? கடவுள் - ஐ எவர் உறுதியாகப் பற்றிக் கொள்கின்றாரோ அவர் சரியான பாதையில் வழி நடத்தப்படுவார்.

[3:103] நீங்கள் கடவுள்-ன் கயிற்றை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும், நீங்கள் அனை வருமாக, மேலும் நீங்கள் பிளவுபட்டிருக் காதீர்கள். உங்கள் மீது கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவு கூருங்கள் - நீங்கள் பகைவர்களாக இருந்தீர்கள் மேலும் அவர் உங்கள் இதயங்களை ஒன்று சேர்த்தார். அவரது அருளால் நீங்கள் சகோதரர்களாக ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஒரு நெருப்புக் குழியின் விளிம்பில் இருந்தீர்கள், மேலு