Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:103 — இம்ரானின் குடும்பத்தினர்

நீங்கள் கடவுள்-ன் கயிற்றை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும், நீங்கள் அனை வருமாக, மேலும் நீங்கள் பிளவுபட்டிருக் காதீர்கள். உங்கள் மீது கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவு கூருங்கள் - நீங்கள் பகைவர்களாக இருந்தீர்கள் மேலும் அவர் உங்கள் இதயங்களை ஒன்று சேர்த்தார். அவரது அருளால் நீங்கள் சகோதரர்களாக ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஒரு நெருப்புக் குழியின் விளிம்பில் இருந்தீர்கள், மேலு

[3:102] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-ஐ எவ்வாறு கவனத்தில் கொள்ள வேண்டுமோ, அவ்வாறு அவரை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அடிபணிந்தவர்களாகவே அன்றி மரணிக்காதீர்கள்.

[3:104] நல்லதின் பால் அழைத்து, நன்னெறியை ஆதரித்து மேலும் தீமையைத் தடுக்கும் ஒரு சமூகம் உங்களில் இருக்கட்டும். இவர்களே வெற்றியாளர்கள்.