குர்ஆன் 3:107 — இம்ரானின் குடும்பத்தினர்
பிரகாசமான முகங்கள் உடையவர்களைப் பொறுத்தவரை அவர்கள் கடவுள்-ன் கருணை யில் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
[3:106] சில முகங்கள் (மகிழ்ச்சியால்) பிரகாசமாகவும், அதே சமயம் மற்ற முகங்கள் (துக்கத்தால்) இருண்டுபோயும் இருக்கும் அந்நாள் வரும். முகங்கள் இருண்டு போனவர்களைப் பொறுத்த வரை, அவர்களிடம் கேட்கப்படும் - “நம்பிக்கை கொண்ட பின்னர் நீங்கள் நம்ப மறுத்து வீட்டீர்கள் இல்லையா? ஆகையால், உங்களின் நம்பிக்கையின்மைக்கான தண்டனையை அனுபவியுங்கள்.”
[3:108] இவை கடவுள்-ன் வெளிப்பாடுகள் ஆகும்; அவற்றை உண்மையுடன் நாம் உமக்கு ஓதிக்காட்டுகின்றோம். கடவுள் மக்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் விரும்புவதில்லை.