Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:108 — இம்ரானின் குடும்பத்தினர்

இவை கடவுள்-ன் வெளிப்பாடுகள் ஆகும்; அவற்றை உண்மையுடன் நாம் உமக்கு ஓதிக்காட்டுகின்றோம். கடவுள் மக்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் விரும்புவதில்லை.

[3:107] பிரகாசமான முகங்கள் உடையவர்களைப் பொறுத்தவரை அவர்கள் கடவுள்-ன் கருணை யில் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

[3:109] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது, மேலும் எல்லா விஷயங்களும் கடவுள்-ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.