குர்ஆன் 3:109 — இம்ரானின் குடும்பத்தினர்
வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது, மேலும் எல்லா விஷயங்களும் கடவுள்-ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.
[3:108] இவை கடவுள்-ன் வெளிப்பாடுகள் ஆகும்; அவற்றை உண்மையுடன் நாம் உமக்கு ஓதிக்காட்டுகின்றோம். கடவுள் மக்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் விரும்புவதில்லை.
[3:110] மக்களின் மத்தியில் தோன்றிய சமூகங்களி லேயே நீங்கள் தான் மிகச் சிறந்த சமூகம்: நீங்கள் நன்னெறியை ஆதரித்து மேலும் தீமையைத் தடுக்கின்றீர்கள், இன்னும் கடவுள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதத்தைப் பின்பற்றுபவர்கள் நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு மேலானதாக இருக்கும். அவர்களில் சிலர் நம்பிக்கை கொள்ளவே செய்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தீயவர்கள்தான்.