Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:12 — இம்ரானின் குடும்பத்தினர்

நம்பமறுப்பவர்களிடம் “நீங்கள் தோற்கடிக்கப் படுவீர்கள், பின்னர் நரகில் ஒன்று சேர்க்கப் படுவீர்கள், என்ன ஒரு துன்பகரமான தங்கு மிடம் !” என்று கூறுவீராக.

[3:11] ஃபேரோவின் மக்களையும், அவர்களுக்கு முன்னிருந்தோரையும் போலவே, நம்முடைய வெளிப்பாடுகளை அவர்கள் ஏற்க மறுத்தார் கள், மேலும் அதன் விளைவாக, கடவுள் அவர்களது பாவங்களுக்காக அவர்களைத் தண்டித்தார், கடவுள் தண்டனையை நிறை வேற்றுவதில் கண்டிப்பானவர்.

[3:13] மோதிக் கொண்ட இருபடையினரில் உங்களு க்கு ஓர் உதாரணம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருபடை கடவுள்-க்காக சண்டையிட்டது, அதே சமயம் மற்றொன்றோ நம்ப மறுத்ததாக இருந்தது. அவர்கள் தங்களின் சொந்த கண்களால் அவர்களை தங்களைப் போல் இருமடங்காக இருக்கக் கண்டார்கள். கடவுள் தான் நாடுகின்றவர்களுக்கு அவருடைய வெற்றியைக் கொண்டு ஆதரவு அளிக்கின்றார். பார்வையுடையோருக்கு இது ஒரு உத்தரவாதத்தை அளிக்க வ