குர்ஆன் 3:13 — இம்ரானின் குடும்பத்தினர்
قَد كانَ لَكُم ءايَةٌ فى فِئَتَينِ التَقَتا ۖ فِئَةٌ تُقٰتِلُ فى سَبيلِ اللَّهِ وَأُخرىٰ كافِرَةٌ يَرَونَهُم مِثلَيهِم رَأىَ العَينِ ۚ وَاللَّهُ يُؤَيِّدُ بِنَصرِهِ مَن يَشاءُ ۗ إِنَّ فى ذٰلِكَ لَعِبرَةً لِأُولِى الأَبصٰرِ
மோதிக் கொண்ட இருபடையினரில் உங்களு க்கு ஓர் உதாரணம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருபடை கடவுள்-க்காக சண்டையிட்டது, அதே சமயம் மற்றொன்றோ நம்ப மறுத்ததாக இருந்தது. அவர்கள் தங்களின் சொந்த கண்களால் அவர்களை தங்களைப் போல் இருமடங்காக இருக்கக் கண்டார்கள். கடவுள் தான் நாடுகின்றவர்களுக்கு அவருடைய வெற்றியைக் கொண்டு ஆதரவு அளிக்கின்றார். பார்வையுடையோருக்கு இது ஒரு உத்தரவாதத்தை அளிக்க வ
[3:12] நம்பமறுப்பவர்களிடம் “நீங்கள் தோற்கடிக்கப் படுவீர்கள், பின்னர் நரகில் ஒன்று சேர்க்கப் படுவீர்கள், என்ன ஒரு துன்பகரமான தங்கு மிடம் !” என்று கூறுவீராக.
[3:14] உலக இன்பங்களான பெண்கள், மக்கட்பேறு, தங்கம் மற்றும் வெள்ளியின் பெருங்குவியல் கள், பயிற்றுவிக்கப்பட்ட குதிரைகள் கால் நடைகள், மற்றும் பயிர்கள் ஆகியவை மக்களுக்கு அலங்காரமாக்கப்பட்டுள்ளன. இவை இவ்வுலகின் பொருட்கள் ஆகும். கடவுள் - இடத்தில் மிகச் சிறந்த தங்குமிடம் தயார் செய்யப்பட்டுள்ளது.