Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:14 — இம்ரானின் குடும்பத்தினர்

உலக இன்பங்களான பெண்கள், மக்கட்பேறு, தங்கம் மற்றும் வெள்ளியின் பெருங்குவியல் கள், பயிற்றுவிக்கப்பட்ட குதிரைகள் கால் நடைகள், மற்றும் பயிர்கள் ஆகியவை மக்களுக்கு அலங்காரமாக்கப்பட்டுள்ளன. இவை இவ்வுலகின் பொருட்கள் ஆகும். கடவுள் - இடத்தில் மிகச் சிறந்த தங்குமிடம் தயார் செய்யப்பட்டுள்ளது.

[3:13] மோதிக் கொண்ட இருபடையினரில் உங்களு க்கு ஓர் உதாரணம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருபடை கடவுள்-க்காக சண்டையிட்டது, அதே சமயம் மற்றொன்றோ நம்ப மறுத்ததாக இருந்தது. அவர்கள் தங்களின் சொந்த கண்களால் அவர்களை தங்களைப் போல் இருமடங்காக இருக்கக் கண்டார்கள். கடவுள் தான் நாடுகின்றவர்களுக்கு அவருடைய வெற்றியைக் கொண்டு ஆதரவு அளிக்கின்றார். பார்வையுடையோருக்கு இது ஒரு உத்தரவாதத்தை அளிக்க வ

[3:15] “மிகச் சிறப்பான ஒரு வியாபாரத்தைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கின்றேன்: நன்னெறியானதொரு வாழ்வு நடத்து வோருக்கு, அவர்களுடைய இரட்சகரிடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்கள், தூய்மையான துணை கள், மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளால் மகிழ்ச்சி ஆகியவை தயாராக உள்ளன” என்று கூறுவீராக. கடவுள் தன்னை வழிபடுவோரைப் பார்ப்பவராக உள்ளார்.