குர்ஆன் 3:11 — இம்ரானின் குடும்பத்தினர்
ஃபேரோவின் மக்களையும், அவர்களுக்கு முன்னிருந்தோரையும் போலவே, நம்முடைய வெளிப்பாடுகளை அவர்கள் ஏற்க மறுத்தார் கள், மேலும் அதன் விளைவாக, கடவுள் அவர்களது பாவங்களுக்காக அவர்களைத் தண்டித்தார், கடவுள் தண்டனையை நிறை வேற்றுவதில் கண்டிப்பானவர்.
[3:10] நம்ப மறுப்பவர்கள் தங்களுடைய செல்வத் தினாலோ, அன்றி தங்களுடைய குழந்தை களினாலோ, கடவுள்-க்கு எதிராக ஒரு போதும் உதவி செய்யப்படமாட்டார்கள். அவர் கள் நரகிற்கு எரிபொருளாக இருப்பார்கள்.
[3:12] நம்பமறுப்பவர்களிடம் “நீங்கள் தோற்கடிக்கப் படுவீர்கள், பின்னர் நரகில் ஒன்று சேர்க்கப் படுவீர்கள், என்ன ஒரு துன்பகரமான தங்கு மிடம் !” என்று கூறுவீராக.