Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:10 — இம்ரானின் குடும்பத்தினர்

إِنَّ الَّذينَ كَفَروا لَن تُغنِىَ عَنهُم أَموٰلُهُم وَلا أَولٰدُهُم مِنَ اللَّهِ شَيـًٔا ۖ وَأُولٰئِكَ هُم وَقودُ النّارِ

நம்ப மறுப்பவர்கள் தங்களுடைய செல்வத் தினாலோ, அன்றி தங்களுடைய குழந்தை களினாலோ, கடவுள்-க்கு எதிராக ஒரு போதும் உதவி செய்யப்படமாட்டார்கள். அவர் கள் நரகிற்கு எரிபொருளாக இருப்பார்கள்.

[3:9] “எங்கள் இரட்சகரே, தவிர்த்து விடஇயலாத அந்த நாளில் மக்களை நிச்சயம் நீர் ஒன்று கூட்டுவீர். கடவுள் ஒருபோதும் வாக்கு றுதியை முறிக்கமாட்டார்”.

[3:11] ஃபேரோவின் மக்களையும், அவர்களுக்கு முன்னிருந்தோரையும் போலவே, நம்முடைய வெளிப்பாடுகளை அவர்கள் ஏற்க மறுத்தார் கள், மேலும் அதன் விளைவாக, கடவுள் அவர்களது பாவங்களுக்காக அவர்களைத் தண்டித்தார், கடவுள் தண்டனையை நிறை வேற்றுவதில் கண்டிப்பானவர்.