Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:9 — இம்ரானின் குடும்பத்தினர்

“எங்கள் இரட்சகரே, தவிர்த்து விடஇயலாத அந்த நாளில் மக்களை நிச்சயம் நீர் ஒன்று கூட்டுவீர். கடவுள் ஒருபோதும் வாக்கு றுதியை முறிக்கமாட்டார்”.

[3:8] “எங்கள் இரட்சகரே, இப்போது எங்களை நீர் வழிநடத்திவிட்டீர், பின்னர் எங்களுடைய இதயங்களைத் தடுமாற விட்டு விடாதீர். உம்முடைய கருணையை எங்கள் மீது பொழிவீராக; நீரே கொடையாளி.

[3:10] நம்ப மறுப்பவர்கள் தங்களுடைய செல்வத் தினாலோ, அன்றி தங்களுடைய குழந்தை களினாலோ, கடவுள்-க்கு எதிராக ஒரு போதும் உதவி செய்யப்படமாட்டார்கள். அவர் கள் நரகிற்கு எரிபொருளாக இருப்பார்கள்.