Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:8 — இம்ரானின் குடும்பத்தினர்

رَبَّنا لا تُزِغ قُلوبَنا بَعدَ إِذ هَدَيتَنا وَهَب لَنا مِن لَدُنكَ رَحمَةً ۚ إِنَّكَ أَنتَ الوَهّابُ

“எங்கள் இரட்சகரே, இப்போது எங்களை நீர் வழிநடத்திவிட்டீர், பின்னர் எங்களுடைய இதயங்களைத் தடுமாற விட்டு விடாதீர். உம்முடைய கருணையை எங்கள் மீது பொழிவீராக; நீரே கொடையாளி.

[3:7] அவர் உமக்கு நேரடியான வசனங்களும் - அவை இவ்வேதத்தின் சாரமாக விளங்குபவை - மற்றும் பல பொருள் தரும் அல்லது உவமான வசனங்களும் கொண்டதாக இவ்வேதத்தினை அனுப்பியுள்ளார். தங்கள் இதயங்களில் சந்தேகங்களை கொண்டவர்கள் குழப்பத் தைத் தோற்றுவிப்பதற்காகவும் மேலும் குறிப் பிட்டதோர் அர்த்தத்தை வெளிக்கொணர் வதற்காகவும் பலபொருள் தரும் வசனங்களைப் பின்பற்றுவார்கள். கடவுள்-ஐயும் அறிவில் நன்கு ஊ

[3:9] “எங்கள் இரட்சகரே, தவிர்த்து விடஇயலாத அந்த நாளில் மக்களை நிச்சயம் நீர் ஒன்று கூட்டுவீர். கடவுள் ஒருபோதும் வாக்கு றுதியை முறிக்கமாட்டார்”.