குர்ஆன் 3:7 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர் உமக்கு நேரடியான வசனங்களும் - அவை இவ்வேதத்தின் சாரமாக விளங்குபவை - மற்றும் பல பொருள் தரும் அல்லது உவமான வசனங்களும் கொண்டதாக இவ்வேதத்தினை அனுப்பியுள்ளார். தங்கள் இதயங்களில் சந்தேகங்களை கொண்டவர்கள் குழப்பத் தைத் தோற்றுவிப்பதற்காகவும் மேலும் குறிப் பிட்டதோர் அர்த்தத்தை வெளிக்கொணர் வதற்காகவும் பலபொருள் தரும் வசனங்களைப் பின்பற்றுவார்கள். கடவுள்-ஐயும் அறிவில் நன்கு ஊ
[3:6] தான் நாடுகின்றபடி கருவறைகளில் உங்களை வடிவமைப்பவர் அவரே. அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை; சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[3:8] “எங்கள் இரட்சகரே, இப்போது எங்களை நீர் வழிநடத்திவிட்டீர், பின்னர் எங்களுடைய இதயங்களைத் தடுமாற விட்டு விடாதீர். உம்முடைய கருணையை எங்கள் மீது பொழிவீராக; நீரே கொடையாளி.