குர்ஆன் 3:6 — இம்ரானின் குடும்பத்தினர்
தான் நாடுகின்றபடி கருவறைகளில் உங்களை வடிவமைப்பவர் அவரே. அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை; சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[3:5] பூமியின் மீதோ, அல்லது வானத்திலோ, எந்த ஒன்றும் கடவுள்-க்கு மறைவானதல்ல.
[3:7] அவர் உமக்கு நேரடியான வசனங்களும் - அவை இவ்வேதத்தின் சாரமாக விளங்குபவை - மற்றும் பல பொருள் தரும் அல்லது உவமான வசனங்களும் கொண்டதாக இவ்வேதத்தினை அனுப்பியுள்ளார். தங்கள் இதயங்களில் சந்தேகங்களை கொண்டவர்கள் குழப்பத் தைத் தோற்றுவிப்பதற்காகவும் மேலும் குறிப் பிட்டதோர் அர்த்தத்தை வெளிக்கொணர் வதற்காகவும் பலபொருள் தரும் வசனங்களைப் பின்பற்றுவார்கள். கடவுள்-ஐயும் அறிவில் நன்கு ஊ