Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:5 — இம்ரானின் குடும்பத்தினர்

பூமியின் மீதோ, அல்லது வானத்திலோ, எந்த ஒன்றும் கடவுள்-க்கு மறைவானதல்ல.

[3:4] இதற்கு முன்பு மக்களை வழி நடத்துவதற்காக, மேலும் அவர் சட்டப்புத்தகத்தை அனுப்பினார். கடவுள்-ன் வெளிப்பாடுகளை நம்ப மறுப்ப வர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாகின் றார்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழி தீர்ப்பவர்.

[3:6] தான் நாடுகின்றபடி கருவறைகளில் உங்களை வடிவமைப்பவர் அவரே. அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை; சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.