குர்ஆன் 3:4 — இம்ரானின் குடும்பத்தினர்
இதற்கு முன்பு மக்களை வழி நடத்துவதற்காக, மேலும் அவர் சட்டப்புத்தகத்தை அனுப்பினார். கடவுள்-ன் வெளிப்பாடுகளை நம்ப மறுப்ப வர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாகின் றார்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழி தீர்ப்பவர்.
[3:3] அவர், உமக்கு இவ்வேதத்தை சத்தியத் துடனும், முந்தைய எல்லா வேதங்களையும் உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அனுப்பியுள் ளார், மேலும் அவர் தோரா மற்றும் சுவிஷேசத்தை அனுப்பினார்
[3:5] பூமியின் மீதோ, அல்லது வானத்திலோ, எந்த ஒன்றும் கடவுள்-க்கு மறைவானதல்ல.