Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:120 — இம்ரானின் குடும்பத்தினர்

நல்லது எதுவும் உங்கள் வழியில் வரும் போது அவர்கள் வருந்துகின்றனர், மேலும் உங்களு க்கு ஏதேனும் தீங்கு நேரும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் உறுதியாய், விடாமுயற்சியுடன் நன்னெறியினைப் பேணி வந்தால், அவர்களின் சூழ்ச்சிகள் உங்களை ஒரு போதும் காயப்படுத்தாது. கடவுள் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் முற்றிலும் அறிந்தவர்.

[3:119] அவர்கள் உங்களை நேசிக்காத அதே சமயம் இங்கு நீங்கள் அவர்களை நேசிக்கின்றீர்கள், இன்னும் நீங்கள் வேதத்தில் அனைத்தையும் நம்புகின்றீர்கள் அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது “நாங்கள் நம்பிக்கை கொள் கின்றோம்” என்று கூறுகின்றனர், ஆனால் அவர்கள் விலகிச் சென்றவுடன் உங்கள் மேல் உள்ள கோபத்தால் தங்களுடைய விரல்களைக் கடித்துக் கொள்கின்றனர். “உங்கள் கோபத்திலேயே இறந்துவிடுங்கள்” என்று

[3:121] (முஹம்மதே) யுத்தத்தில் நம்பிக்கையாளர் களுக்கு அவர்களின் நிலைகளை நீர் நிர்ணயம் செய்வதற்காக உம் சமூகத்தார் மத்தியில் நீர் இருந்ததை நினைவு கூர்வீராக. கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.