குர்ஆன் 3:119 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் உங்களை நேசிக்காத அதே சமயம் இங்கு நீங்கள் அவர்களை நேசிக்கின்றீர்கள், இன்னும் நீங்கள் வேதத்தில் அனைத்தையும் நம்புகின்றீர்கள் அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது “நாங்கள் நம்பிக்கை கொள் கின்றோம்” என்று கூறுகின்றனர், ஆனால் அவர்கள் விலகிச் சென்றவுடன் உங்கள் மேல் உள்ள கோபத்தால் தங்களுடைய விரல்களைக் கடித்துக் கொள்கின்றனர். “உங்கள் கோபத்திலேயே இறந்துவிடுங்கள்” என்று
[3:118] நம்பிக்கை கொண்டோரே, உங்களுக்குத் தீங்கிழைக்க விரும்புவதை ஒரு போதும் நிறுத் தாத வெளியாட்களுடன் நீங்கள் தோழமை கொள்ளாதீர்கள்; இன்னும் நீங்கள் துன்பம் அடைவதைக் காணவும் அவர்கள் விரும்பு கின்றனர். வெறுப்பு அவர்களின் வாய்களில் நிரம்பி வழிகின்றது, மேலும் அவர்களின் நெஞ்சங்களில் அவர்கள் மறைத்து வைத் திருப்பதோ அதைவிட கொடியதாகும். நீங்கள் புரிந்து கொள்வீர்களானால், இவ்விதமாக ந
[3:120] நல்லது எதுவும் உங்கள் வழியில் வரும் போது அவர்கள் வருந்துகின்றனர், மேலும் உங்களு க்கு ஏதேனும் தீங்கு நேரும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் உறுதியாய், விடாமுயற்சியுடன் நன்னெறியினைப் பேணி வந்தால், அவர்களின் சூழ்ச்சிகள் உங்களை ஒரு போதும் காயப்படுத்தாது. கடவுள் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் முற்றிலும் அறிந்தவர்.