Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:118 — இம்ரானின் குடும்பத்தினர்

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَتَّخِذوا بِطانَةً مِن دونِكُم لا يَألونَكُم خَبالًا وَدّوا ما عَنِتُّم قَد بَدَتِ البَغضاءُ مِن أَفوٰهِهِم وَما تُخفى صُدورُهُم أَكبَرُ ۚ قَد بَيَّنّا لَكُمُ الءايٰتِ ۖ إِن كُنتُم تَعقِلونَ

நம்பிக்கை கொண்டோரே, உங்களுக்குத் தீங்கிழைக்க விரும்புவதை ஒரு போதும் நிறுத் தாத வெளியாட்களுடன் நீங்கள் தோழமை கொள்ளாதீர்கள்; இன்னும் நீங்கள் துன்பம் அடைவதைக் காணவும் அவர்கள் விரும்பு கின்றனர். வெறுப்பு அவர்களின் வாய்களில் நிரம்பி வழிகின்றது, மேலும் அவர்களின் நெஞ்சங்களில் அவர்கள் மறைத்து வைத் திருப்பதோ அதைவிட கொடியதாகும். நீங்கள் புரிந்து கொள்வீர்களானால், இவ்விதமாக ந

[3:117] இவ்வுலகில் அவர்கள் சேகரித்ததற்கு உதாரணம், தங்களின் ஆன்மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்ட மக்களின் அறுவடை யினை ஒரு கொடுங்காற்று தாக்கி பின்பு அதனைத் துடைத்தெடுத்து விடுவது போன்ற தாகும். கடவுள் அவர்களுக்குத் தீங்கிழைக்க வில்லை. மாறாக அவர்கள்தான் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டனர்.

[3:119] அவர்கள் உங்களை நேசிக்காத அதே சமயம் இங்கு நீங்கள் அவர்களை நேசிக்கின்றீர்கள், இன்னும் நீங்கள் வேதத்தில் அனைத்தையும் நம்புகின்றீர்கள் அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது “நாங்கள் நம்பிக்கை கொள் கின்றோம்” என்று கூறுகின்றனர், ஆனால் அவர்கள் விலகிச் சென்றவுடன் உங்கள் மேல் உள்ள கோபத்தால் தங்களுடைய விரல்களைக் கடித்துக் கொள்கின்றனர். “உங்கள் கோபத்திலேயே இறந்துவிடுங்கள்” என்று