குர்ஆன் 3:117 — இம்ரானின் குடும்பத்தினர்
இவ்வுலகில் அவர்கள் சேகரித்ததற்கு உதாரணம், தங்களின் ஆன்மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்ட மக்களின் அறுவடை யினை ஒரு கொடுங்காற்று தாக்கி பின்பு அதனைத் துடைத்தெடுத்து விடுவது போன்ற தாகும். கடவுள் அவர்களுக்குத் தீங்கிழைக்க வில்லை. மாறாக அவர்கள்தான் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டனர்.
[3:116] நம்பமறுத்தவர்கள் கடவுள்-க்கு எதிராக அவர்களின் செல்வத்தைக் கொண்டோ, அல்லது அவர்களின் குழந்தைகளைக் கொண் டோ உதவி செய்யப்படமாட்டார்கள். அவர்கள் நரகத்திற்கு உள்ளாகிவிட்டார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
[3:118] நம்பிக்கை கொண்டோரே, உங்களுக்குத் தீங்கிழைக்க விரும்புவதை ஒரு போதும் நிறுத் தாத வெளியாட்களுடன் நீங்கள் தோழமை கொள்ளாதீர்கள்; இன்னும் நீங்கள் துன்பம் அடைவதைக் காணவும் அவர்கள் விரும்பு கின்றனர். வெறுப்பு அவர்களின் வாய்களில் நிரம்பி வழிகின்றது, மேலும் அவர்களின் நெஞ்சங்களில் அவர்கள் மறைத்து வைத் திருப்பதோ அதைவிட கொடியதாகும். நீங்கள் புரிந்து கொள்வீர்களானால், இவ்விதமாக ந