Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:116 — இம்ரானின் குடும்பத்தினர்

நம்பமறுத்தவர்கள் கடவுள்-க்கு எதிராக அவர்களின் செல்வத்தைக் கொண்டோ, அல்லது அவர்களின் குழந்தைகளைக் கொண் டோ உதவி செய்யப்படமாட்டார்கள். அவர்கள் நரகத்திற்கு உள்ளாகிவிட்டார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.

[3:115] அவர்கள் செய்யும் எந்த நல்லதும் வெகுமதி யளிக்கப்படாமல் போகாது. கடவுள் நன்னெறி யாளர்களை முற்றிலும் அறிந்தவர்.

[3:117] இவ்வுலகில் அவர்கள் சேகரித்ததற்கு உதாரணம், தங்களின் ஆன்மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்ட மக்களின் அறுவடை யினை ஒரு கொடுங்காற்று தாக்கி பின்பு அதனைத் துடைத்தெடுத்து விடுவது போன்ற தாகும். கடவுள் அவர்களுக்குத் தீங்கிழைக்க வில்லை. மாறாக அவர்கள்தான் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டனர்.