குர்ஆன் 3:115 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் செய்யும் எந்த நல்லதும் வெகுமதி யளிக்கப்படாமல் போகாது. கடவுள் நன்னெறி யாளர்களை முற்றிலும் அறிந்தவர்.
[3:114] அவர்கள் கடவுள் மீதும் இன்னும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர், அவர்கள் நன்னெறியினை ஆதரித்து தீமை யைத் தடுக்கின்றனர் இன்னும் அவர்கள் நன்னெறியான காரியங்களைச் செய்ய விரைகின்றனர். இவர்களே நன்னெறி யாளர்கள்.
[3:116] நம்பமறுத்தவர்கள் கடவுள்-க்கு எதிராக அவர்களின் செல்வத்தைக் கொண்டோ, அல்லது அவர்களின் குழந்தைகளைக் கொண் டோ உதவி செய்யப்படமாட்டார்கள். அவர்கள் நரகத்திற்கு உள்ளாகிவிட்டார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.